Skip to content

அமெரிக்கா

கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு  அமெரிக்காவில் ஆண்டு தோறும் கிராமி விருது வழங்​கப்​பட்டு வருகிறது. இசைத்​துறைக்கான உயர்ந்த விரு​தாகக் கருதப்​படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவு​களுக்கு வழங்​கப்​படு​கிறது.தேசிய ஒலிபிடிப்பு கலைகள்… Read More »கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து…6 பேர் பலி

மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளாகி வீடுகள் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீபற்றி எரிந்தது. பிலடெல்பியா நகர விமான… Read More »அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து…6 பேர் பலி

அமெரிக்கா: விமானம்- ஹெலிகாப்டர் மோதி 64 பேர் பலி

  • by Authour

அமெரிக்காவின்  கான்சாஸ் என்ற இடத்தில் இருந்து  ஒரு விமானம் 60 பயணிகள், 4 ஊழியர்களுடன்  இந்திய நேரப்படி  இன்று காலை 7.30 மணிக்கு வாஷிங்டன்  ரீகன் விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.(அமெரிக்க நேரம் புதன்கிழமை… Read More »அமெரிக்கா: விமானம்- ஹெலிகாப்டர் மோதி 64 பேர் பலி

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில்… Read More »பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு… Read More »அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

  • by Authour

 “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

அமெரிக்க அதிபரா டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவை தொடர்ந்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முன்னாள் அதிபர் ஜோபைடன் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து… Read More »உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் அமெரிக்க தலைநகர்  வாஷிங்டனில் தங்கியிருந்து  உயர் கல்வி பயின்று வந்தார்.  அங்கு இன்று  ரவி தேஜா  மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இது குறித்து… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக… Read More »இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு

  • by Authour

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர்.… Read More »சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு

error: Content is protected !!