2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 809 கோடி
2024ம் ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடியப்போகிறது. அதைத்தொடர்ந்து நாம் 2025ம் ஆண்டுக்குள் நுழையப்போகிறோம். 2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை (8.09 பில்லியனாக) 809 கோடியாக இருக்கும் என்று அமெரிக்க… Read More »2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 809 கோடி