அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…
மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 1-ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.… Read More »அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…