தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லீம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி தாளாளராக முருகேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில்… Read More »தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்