பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் தஞ்சை… Read More »பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…