பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது.. .நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவளிக்கும். அ.ம.மு.க.வின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பா.ஜ.க.விடம் கொடுத்து விட்டோம்.… Read More »பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,