திருச்சியில் 13ம் தேதி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆண் பெண் தேர்வு
திறன் மேம்பாடு, தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழில் பழகுநர்கள் சேர்க்கை… Read More »திருச்சியில் 13ம் தேதி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆண் பெண் தேர்வு