Skip to content

அப்பீல்

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்  குறித்து சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த… Read More »கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு  தலா 3 வருட சிறையும், தலா ரூ.50 லட்சம்  அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.  அப்பீர் செய்வதற்கு வசதியாக… Read More »ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார்

அதிமுக கொடி பயன்படுத்த தடை….. ஓபிஎஸ் மேல்முறையீடு…10ம் தேதி விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில்… Read More »அதிமுக கொடி பயன்படுத்த தடை….. ஓபிஎஸ் மேல்முறையீடு…10ம் தேதி விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி  127 தினங்களாக  புழல் சிறையில் உள்ளார்.  அவருக்கு செசன்ஸ் கோர்ட், சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

2 ஆண்டு சிறை…ராகுல் அப்பீல்….. உச்சநீதிமன்றம் 21ல் விசாரணை

  • by Authour

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம்… Read More »2 ஆண்டு சிறை…ராகுல் அப்பீல்….. உச்சநீதிமன்றம் 21ல் விசாரணை

கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

  • by Authour

அமலாக்கத்துறை  வழக்கில்  கைதான  அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து… Read More »கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசும்போது மோடி குறித்து அவதூறாக பேசினாராம். இது தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக குஜராத்தை சேர்ந்த மோடி சமூகத்தை… Read More »குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத்  மாநிலம்,  சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்,  ராகுல் காந்திக்கு… Read More »ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த13ம் தேதி அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில்  அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது  செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் டார்ச்சர்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

  • by Authour

  கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மோடி  சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக  குஜராத் மாநிலம் சூரத்  கோர்ட்டில் பாஜக முன்னாள் அமைச்சர்… Read More »2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

error: Content is protected !!