ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?
நடிகர் ரஜினி ரத்தநாள வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். ரத்தநாள வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள… Read More »ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?