மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் சிகிச்சை..
மயிலாடுதுறை கலெக்டராக இருப்பவர் ஏ.பி மகாபாரதி. வழக்கம் போல் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதியம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தஞ்சை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கலெக்டர் மகாபாரதி சேர்க்கப்பட்டார்.… Read More »மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் சிகிச்சை..