அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..
அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு விமான நிலைய பாரம்பரிய முறைப்படி வாட்டர்… Read More »அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..