அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா….
இபிஎஸ் முன்னிலையில் ஓராண்டுக்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ளார். உடன் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். அன்வர் ராஜா நிரூபர்களிடம் கூறியதாவது…சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன். விலகி… Read More »அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா….