Skip to content

அன்புமணி

அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள், உட்கட்சி விவகாரம். பொதுக்குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை எந்தக் கட்சியினரும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த… Read More »அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சார்பில், ‘2024க்கு விடை கொடுப்போம்; 2025ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கல்வி மற்றும் வேலைவாய்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் ஆளும் திமுக அரசு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக… Read More »10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பாமக தலைவர் அன்பு மணிக்கு….. தவெக தலைவர் விஜய் வாழ்த்து

  • by Authour

பாமக தலைவர்  டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு இன்று  பிறந்தநாள். இதையொட்டி தவெக தலைவர்  நடிகர் விஜய், அன்புமணியை போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ‘கோவையில் மருத்துவர் பழனிவேல் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மின் கட்டண உயர்வை திரும்ப பெற… Read More »மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.… Read More »எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய  பாமக ஆலோசனை கூட்டம் இன்று  தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இதி்ல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன்-கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி… Read More »ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

  • by Authour

தமிழ்நாடு  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர்,… Read More »பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருடன் வழிபாட்டிற்கு பிறகு அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

error: Content is protected !!