கமலின் 237வது படம்….. அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்
உலக நாயகன் கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு,… Read More »கமலின் 237வது படம்….. அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்