அன்னியூர் சிவா….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து இன்று தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார்.… Read More »அன்னியூர் சிவா….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்