அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் அப்பள்ளியில் மதிய… Read More »அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி