Skip to content

அந்தமான்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது…

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய… Read More »தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது…

போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டுள்ள  ‘ எக்ஸ் ‘ பதிவில்…  காலனித்துவ முத்துரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை… Read More »போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான்… Read More »அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே… Read More »அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அந்தமானில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல, கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு… Read More »அந்தமானில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Authour

வங்க கடலில் வரும் 26ம் தேதி  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வலுவடைந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்  வாய்ப்பு உள்ளது. எனவே  ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள்  26ம் தேதிக்குள்… Read More »அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு… Read More »அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில்  ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின்… Read More »அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால்… Read More »அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

error: Content is protected !!