திருச்சி அருகே கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்.. போலீசார் விசாரணை,,
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் பழமை வாய்ந்த வடக்கு தீர்த்தநாதர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இதன் எதிரே காவிரி படித்துறை உள்ளது. அங்கு நேற்று பிற்பகலில் குளித்துக்கொண்டிருந்த சிலர், படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர்… Read More »திருச்சி அருகே கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்.. போலீசார் விசாரணை,,