தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசு பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின்… Read More »தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..