வட மாநிலத்தவருக்கு வேலையில் முன்னுரிமை…….அதிராம்பட்டினம் தொழிலாளர்கள் சாலை மறியல்
தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழக… Read More »வட மாநிலத்தவருக்கு வேலையில் முன்னுரிமை…….அதிராம்பட்டினம் தொழிலாளர்கள் சாலை மறியல்