த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கார்குடி கிராமத்தில் அந்தர் பல்டி அடித்த தவெக மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லவில்லை என தெரிவித்து, நேற்று கட்சி கொடியை இறக்கிய நிலையில்மீண்டும்… Read More »த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…