Skip to content

அதிமுக

யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது…   அதிமுகவுக்கு எந்தக் காலத்திலும் பின்னடைவு வந்தது கிடையாது. அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம். பொதுச் செயலர்… Read More »யார் யாருடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை… மாஜி அமைச்சர் காமராஜ்…

டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

  • by Authour

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்  நாளை  தொடங்கி  ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் நாளை கூடுவதைெ யாட்டி டி ல்லியில் இன்று நடக்கும்… Read More »டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலர்  சந்திரபாண்டியன். இன்று காலை சந்திரபாண்டியன் லிங்கவாடியில் உள்ள தனது மகளை பார்க்க  டூவீலரில் சென்றார்.  மதுரை பாலமேடு பகுதியில் சென்றபோது  சிலர் அவரை… Read More »மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை…

விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அதிமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 20-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

அதிமுக உறுப்பினர் சேர்க்கை 19ம் தேதி வரை நீட்டிப்பு

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல்… Read More »அதிமுக உறுப்பினர் சேர்க்கை 19ம் தேதி வரை நீட்டிப்பு

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக இருப்பதை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர…. கவர்னர் ரவி முட்டுக்கட்டை…. அமைச்சர் ரகுபதி கடிதம்

ஜெயலலிதா பாணியில் தேர்தல் கூட்டணி…. பாஜகவுக்கு எடப்பாடி சூடான பதில்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜெயலலிதா பாணியில் தேர்தல் கூட்டணி…. பாஜகவுக்கு எடப்பாடி சூடான பதில்

திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 16 ந்தேதி திருவெரும்பூர் பகுதியில்… Read More »திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ குறித்து  முதல்வரை அவமதிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் மீம்ஸ் வீடியோ பதிவிட்டதாக, மொடக்குறிச்சியை சேர்ந்த கௌதம்… Read More »ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

error: Content is protected !!