Skip to content

அதிமுக

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டம்…. பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்   வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து  கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன.  அந்த வகையில்  திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட … Read More »திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டம்…. பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு தடையில்லை..

காஞ்சிபுரத்தில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த ஒபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது… திமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு தடையில்லை..

4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில்  4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30… Read More »4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

நாகை அக்கரைப்பேட்டை சாலையில் நாகை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கதவால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011… Read More »அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அதிமுகவின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்த பெரம்பலூர் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்டம் காந்தி சிலை மற்றும் ரோவர் வளைவு பகுதியில் இனிப்பு வழங்கி வெடி வெடித்து… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்  இன்று காலை நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்… Read More »திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).  திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி  முன்னாள் கவுன்சிலர்.  அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு… Read More »தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

மதுரை அதிமுக மாநாடு… திரளாக பங்கேற்க பாபநாசம் நிர்வாகிகள் முடிவு

  • by Authour

 மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக  மாநாடு  நடக்கிறது.  இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  காமராஜ் தலைமை… Read More »மதுரை அதிமுக மாநாடு… திரளாக பங்கேற்க பாபநாசம் நிர்வாகிகள் முடிவு

அடேங்கப்பா…….. அதிமுகவில் சேர 2கோடியே 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக்… Read More »அடேங்கப்பா…….. அதிமுகவில் சேர 2கோடியே 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா….

  • by Authour

  இபிஎஸ் முன்னிலையில் ஓராண்டுக்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ளார். உடன் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். அன்வர் ராஜா நிரூபர்களிடம் கூறியதாவது…சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன். விலகி… Read More »அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா….

error: Content is protected !!