Skip to content

அதிமுக

21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  பூத் கமிட்டி… Read More »21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் கடந்த 30.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தாக்கி அராஜகம் செய்த திமுகவினர் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரின் பல்வேறு விரோத… Read More »பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு இடைக்கால தடை…. ஐகோர்ட் அதிரடி

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், “அதிமுக பொதுச்செயலாளர் என… Read More »அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு இடைக்கால தடை…. ஐகோர்ட் அதிரடி

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்படட் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக் குறிச்சி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப் பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகிய இடங்களில்  அதிமுக… Read More »திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு பனியன் குறிச்சி கோலகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தல பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகியவைகளில் வாக்குச் சாவடி… Read More »திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

  • by Authour

தஞ்சை திலகர் திடலில்  நாளை(சனி) மாலை  அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா(பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்)  உள்பட… Read More »தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில் இன்று காலை மணப்பாறை ஆர்.வி. மகாலில்  பூத் கமிட்டி,  மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்… Read More »மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  அதிமுக… Read More »திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்

  • by Authour

தமிழகத்தில்  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்து விட்டது.  பாஜகவுடன் சேர்ந்ததால் தான் நமக்கு முஸ்லிம் ஓட்டு கிடைக்கவில்லை என்று அதிமுக நம்புகிறது. தமிழ்நாட்டில் நமக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டது ,… Read More »9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்

அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்

  • by Authour

அதிமுக 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கப்பட்டது.  இன்று அந்த கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 52-ம் ஆண்டு தொடக்க… Read More »அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்

error: Content is protected !!