திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரசாரம் துவக்கம்….
திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவில் பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். சின்ன கடைவீதி, சவுக், பாபு ரோடு, வடக்கு, தெற்கு ஆண்டாள் வீதிகள்… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரசாரம் துவக்கம்….