அதிமுக விருப்பமனு வினியோகம்….. நிர்வாகிகள் திரண்டனர்
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. அதிமுக சார்பில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும்… Read More »அதிமுக விருப்பமனு வினியோகம்….. நிர்வாகிகள் திரண்டனர்