அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை