அதிமுக-பாஜக தோல்வி கூட்டணியே ஒரு ஊழல்தான்… முதல்வர் ஸ்டாலின் தாக்கு…
இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் எனவும், அ.தி.மு.க. – பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.… Read More »அதிமுக-பாஜக தோல்வி கூட்டணியே ஒரு ஊழல்தான்… முதல்வர் ஸ்டாலின் தாக்கு…