அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி
டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம், என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர். இதற்கு பதிலளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி… Read More »அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி