அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர்… Read More »அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்