ஈரோடு அதிமுக வேட்பாளர்? பொதுக்குழு முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் இணைய தளத்தில்… Read More »ஈரோடு அதிமுக வேட்பாளர்? பொதுக்குழு முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு