என்எல்சி கண்டித்து…… அதிமுக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்
நெய்வேலி என்.எல்.சி. நிறுவன விவகாரத்தில் விவசாயிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நிலத்தை வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வளையமாதேவி கிராமத்தில்… Read More »என்எல்சி கண்டித்து…… அதிமுக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்