ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு
சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் பாய் வியாபாரி முனுசாமி. இவர் கடந்த ஆண்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில், ‘சேலம் மாவட்டஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர் வெங்கடேசன் மூலம் அதிமுக ஆட்சியில்… Read More »ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு