தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை
வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:- இந்தியாவில் தற்போது மிதமான… Read More »தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை