நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…
கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள்,விடுதி மாணவர்கள்,மருத்துவமனையில் தங்குபவர்கள் என நோன்பு வைப்பவர்களுக்கு அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய… Read More »நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…