கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…
கரூரில் அதிகாலை நேரத்தில் அமராவதி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ. கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமராவதி ஆறு பாய்கிறது. மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும்… Read More »கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…