போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய கோவை போலீஸ் கமிஷனர்…
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள், அரசு அதிகாரிகள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகர போலீஸ்… Read More »போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய கோவை போலீஸ் கமிஷனர்…