அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு