திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (எ) வைரபெருமாள் இவர் தேங்காய் மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதவத்தூரில் இவர் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில்… Read More »திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…