மோசடி பேராசிரியர்களுக்கு தடை.. அண்ணா பல்கலை முடிவு..
சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் அளித்த பேட்டி.. அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி, பேராசிரியர்கள் சிலர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான… Read More »மோசடி பேராசிரியர்களுக்கு தடை.. அண்ணா பல்கலை முடிவு..