திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்