அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நாளும், அதிமுக தலைவர்களை தாக்கிப்பேசுவதையும், அவர்களது புகழுக்கு களங்கம் விளைவிப்பதையும் மட்டுமே வேலையாக செய்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், … Read More »அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு