ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்
உலக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழ்பெற்ற பலருடன் விளையாடி உள்ளார். சச்சினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமை. சச்சின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்றால் யாருக்காவது நம்ப முடியுமா…?ஆனால் உண்மை. 1987ல்… Read More »ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்