அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வனங்களில் வாழக்கூடிய புள்ளிமான் மற்றும் மயில் போன்ற வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு மற்றும் வயல்வெளிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் சாலையில், குருவாலப்பர்… Read More »அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….