பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…
கோவை, பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கான்பிடன்ஸ் பெட்ரோலியம் இண்டியா லிமிட்டெட் என்ற சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. .இந்த ஆலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த… Read More »பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…