தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே தென்னங்குடி ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் குணதா சரவணன் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றியக்குழு… Read More »தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா