சுற்றுலா தலமாக மாறிய மும்பை அடல் சேது பாலம்….. போலீஸ் திணறல்
மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோ மீட்டர். இதில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்… Read More »சுற்றுலா தலமாக மாறிய மும்பை அடல் சேது பாலம்….. போலீஸ் திணறல்