வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 21… Read More »வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..