நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…
‘எதிர்நீச்சல்’ புகழ் நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57. இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும்… Read More »நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…