தமிழகம்……9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறியியல்… Read More »தமிழகம்……9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து